நாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் Naam Nanaintha Mazhaithuliyil (Tamil Book)
  நாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் Naam Nanaintha Mazhaithuliyil (Tamil Book)

  நாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் Naam Nanaintha Mazhaithuliyil (Tamil Book)

  Regular price Rs. 130.00
  Unit price  per 
  Tax included. Shipping calculated at checkout.

  நாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் Naam Nanaintha Mazhaithuliyil (Tamil Book)

  எடை: 180 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.130 SKU:978-93-83067-01-5 ஆசிரியர்: ஜி.ஆர்.சுரேந்திரநாத்

   

   

  ஆனந்த விகடன் இதழில் பிரசுரமாகி இந்நூலிலுள்ள இளையராஜா சிறுகதை குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து இசைஞானி இளையராஜாவின் எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒரு வாரம் முன்பாக ஒரு பிரபல தமிழ் வார இதழில் பிரசுரமான இளையராஜா என்ற சிறுகதை இளையராஜா ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது உணர்ச்சிகரமான காதல் கதைகள் எழுதுவதில் தனக்கென்று தனி இடத்தை பெற்றிருக்கும் எழுத்தாளர் ஜி ஆர் சுரேந்தர்நாத் சிறுகதை ஒரு இசை மேதைக்கு ஒரு ரசிகனின் பிறந்தநாள் பூங்கொத்து கவிஞர்கள் மு மேத்தா நா முத்துக்குமார் சினேகன் மற்றும் இளையகம்பன் ஆகியோர் இச்சிறுகதை குறித்து கலந்துரையாடிக் அந்த உரையாடலின் வீடியோ பதிவு இளையராஜாவின் அதிகாரபூர்வமான வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது ஒரு சிறுகதை இந்த அளவு கவனிப்பை பெற்றுள்ளது இதுவே முதல்முறை இச்சிறுகதை குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் மு மேத்தா தமிழ் இலக்கிய உலகில் சமகாலத்தில் வாழும் கலைஞர்கள் குறித்து எழுதப்பட்டதில்லை ஆனால் அந்த மரபை உடைத்து இளையராஜா என்ற இசை மேதைக்கு மரியாதை செய்து உள்ளது என்று கூறினார் முழு கட்டுரை உள்ளேன் நன்றி ஜி நீ இந்தியன் எக்ஸ்பிரஸ்

  இத்தொகுப்பிலுள்ள ஒரு சிறுகதையில் இருந்து எனக்கு பொண்ணுங்க பின்னாடி சுத்தி ஆம்பளைங்கள பிடிக்காது அப்புறம் பொண்ணுங்க பேசுறப்ப அவங்க உடம்பு ரசிகர்களை செருப்பால் அடிக்கணும் என்று தீபிகா கூறியபோது அவள் ஈர உதடுகளின் மேல் படர்ந்து இருந்த ஒற்றை தலைமுடி தினேஷின் கவனத்தை கலைத்தது பொய் சொல்ற ஆம்பளைங்கள பிடிக்காது என்ற தீபிகா தினேஷின் கண்கள் சென்ற திசையை கவனித்துவிட்டு ஹலோ நீங்க என் லிப்சை பார்த்தீங்களா என்றால் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை உதட்டை பார்த்தேன் என்று சொன்னாலும் பிடிக்காது இல்லை என்று சொன்னாலும் பிடிக்காது என்ன சொல்வது என்று யோசித்து நீங்க இங்கிருந்து உங்க செருப்பை தூக்கி போட்டீங்கன்னா எவ்வளவு தூரம் போய் விழும் என்ற அந்த வாசல் வரைக்கும் போய் விடும் ஏன் கேக்குறீங்க நான்இப்ப சொல்லப்போறது கேட்டு நிச்சயமா என்ன செருப்பால அடிக்க போறீங்க தப்பிச்சு தான் என்ற தினேஷ் வாசலில் குனிந்து கொண்டு ஆமாம் பார்த்தேன் என்று கூறிவிட்டு வேகமாக ஓடினான்.

  Title : Naam Nanaindha Mazhaithuliyil

  Author : G.R. Surendarnath

  Pages : 144

  First Edition : December 2013

  Second : September 2017