

அன்னை தெரேசா (தமிழ் புத்தகம்
எடை: 205 கிராம்
நீளம்:215 மி.மீ.
அகலம்:140 மி.மீ.
பக்கங்கள்:168
அட்டை: சாதா அட்டை
விலை: ரூ.125
SKU:978-93-83067-40-4
ஆசிரியர்: ப.தீனதயாளன்
ஏழைகள் நிலவில் இருந்தால் அங்கும் சென்று அவர்களுக்கு சேவை செய்ய தயார் என்று சொன்னார் அன்னை தெரசா. அதற்காகவும் வாழ்வின் வசதிகளையெல்லாம் துறந்துவிட்டு, வாடிய மக்களுக்கு உழைக்க தயாரானார்.
உலக மக்கள் சந்திக்கும் துன்பங்களையும் துயரங்களையும் தெரசா போக்குவதற்கு முற்பட்ட பொது அவர்க்குத் துணையாக வந்த நண்பர்கள் ஐவர். அன்பு, அகிம்சை , கருணை , எளிமை , பக்தி.
தெரசா மேற்கொண்ட சேவை பயணம் என்பது சுகமான ராஜபேட்டை போல் அல்ல. கடுமையாக முள்ப்பதை அந்த பாதையின் அவர்கள் எதிர்கண்ட சவால்கள் அனேகம். துயரங்கள் அதிகம்.
அவற்றை எல்லாம் தாண்டித்தான் பிரமாண்டமான மிஷனரியைக் கடைபிடித்தார். அதைவிட முக்கியமாக ஏழை மக்களின் மனதில் உயர்ந்தார்.
உயரங்களுக்கு செல்லும் எவருமே விமர்சனத்திற்கு தப்புவதில்லை தெரசா உள்பட சேவை என்ற பெயரில் கிருஸ்துவ மதமாற்றதில் ஈடுபடுகிறார் என்று தெரசாவை அனைவரும் குற்றம் சொல்லினார்கள். தெரசா உயிரோடு இருந்த காலத்தில் இருந்து இன்றுவரை தொடரும் விமர்சனம் இது.
அன்னை தெரசாவின் ஆன்மிக, மானுட சேவையின் ஓவ்வொரு அங்குலத்தையும் விரிவாக எடுத்து சொல்லும்
நூலாசிரியர் பா.தீனதயாளன். தெரசாவின் மீது எழுப்பப்பட்ட சர்சைகள் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறாய்.