மதுவிலக்கு அரசியலும் வரலாறும் (தமிழ் புத்தகம்)

  மதுவிலக்கு அரசியலும் வரலாறும் (தமிழ் புத்தகம்)

  Regular price Rs. 0.25
  Unit price  per 
  Tax included. Shipping calculated at checkout.

  மதுவிலக்கு அரசியலும் வரலாறும் (தமிழ் புத்தகம்).

  எடை: 245 கிராம்
  நீளம்: 215 மி.மீ.
  அகலம்: 140 மி.மீ.
  பக்கங்கள்:198
  அட்டை: சாதா அட்டை
  விலை:ரூ.150
  SKU:978-93-83067-42-8
  ஆசிரியர்: ஆர். முத்துக்குமார்

   

  மதுவிலக்கை அமல்படுத்தும் கைதுசெய்யும்போதும் ஏற்படும் நேரடி, பக்க விளைவுகள்ப் பற்றி விரிவாகப்
  பேசியிருக்கும் புத்தகம் இது.

  தமிழகத்தில் கடந்த எண்பத்தைந்து ஆண்டுகளாக விவாதத்தில் இருக்கும் விவாதம் இது மதுவிலக்கு. இது சத்தியமா இல்லையா என்ற கோணத்தில் ஒருபக்கம் விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இனொரு பக்கம் மதுவிலக்கு தேவையா இல்லையா என்பதை முதலில் முடிவுசெய்வோம், அதன்பிறகு அடுத்த கட்டம் நோக்கி இயல்பாக நகரலாம் என்றவிவாதம் நடந்து கொண்டுஇருக்கிறது.

  மதுவிலக்கை ராஜாஜி கையில் எடுத்தபோது நிலவிய சூழல், கருணாநிதி ஆட்சியில் ரத்தான மதுவிலக்கு, எம்.ஜி.ஆர். உருவாக்கிய டாஸ்மாக்,ஜெயலலிதா ஆட்சியில் அமலுக்கு வந்த டாஸ்மாக் நேரடி மதுபான விற்பனை , மதுவிலக்கு கோரி நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் என்று மதுவிலக்கு விவகாரத்தின் அனைத்து பரிணாமங்கள் குறித்தும் துல்லியமான சித்திரத்தை வைக்கும் முக்கியமான பதிவு.
  காலகட்டங்களில் நிலவிய சமூக அரசியல் சூழலைபொறுத்து தமிழகத்தில் மதுவிலக்கு அமலாவதும் பிறகு ரத்தாவதும் இங்கே தொடர்கதைகள். மதுவிலக்கை ரத்து செய்கிறோம் என்பதை நேரடியாக சொல்லாமல், மதுவிலக்கை ஒத்தி வைக்கிறோம் என்று நாசுக்காக சொல்கிறது திமுக அரசு.மதுவிலக்கைத் தளர்த்திக்கிறோம்