

பூக்கரையில் ஒரு காதல் காலம் (தமிழ் புத்தகம்)
எடை: 230 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்:192
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.120
SKU: 978-93-83067-00-8
ஆசிரியர்:ஜி.ஆர்.சுரேந்திரநாத்
கோபிகாஅவள் தலைக்கு பின்னால் தனியே ஒரு சூரியன் உதித்தது போல் சுடர்விடும் மஞ்சள் நிறத்தில் இருத்தல்.
மிருதுவான அழகிய முகம். நெற்றில் நடுவே சந்தானம் தீட்டி அதற்கு நடுவே குங்குமத்தை வைத்துஇருந்த அழகிற்கு பாதி தேசத்தை எழுதி தரலாம். ராஜ்குமாரை பார்த்தவுடன் முகத்தில் மலர்ந்த வெட்கம் கலந்த புன்னகைக்கு மீதி தேசத்தை எழுதி தரலாம்.
"இப்ப நீங்க சிரிச்ச்ங்களா"? என்றால் ராஜகுமார் கோபிகாவிடம்
"ஆமாம் ஏன்?
உங்க உதட்டிலிருந்து சட்டுனு நீலா உதிச்ச மாதிரி இருந்துச்சு..............
சீ............. என்று அவள் வெட்கப்பட '' இப்ப நீங்க வெட்டக்கபட்டிகளா? என்றால் ராஜ்குமார்.
ஆமாம் ஏன்?
உங்க கன்னத்துல யாரோ குங்குமத்த கொட்டின மாதிரி இருக்கு.''
/