எடை: 170 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 132 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 90 SKU: 978-93-82577-17-1 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின்
Neengalum thozhil adhibaraaga selvantharaaga aagalaam.
நீங்களும் தொழிலதிபராக, செல்வந்தராக ஆகலாம் (தமிழ் புத்தகம்)
உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ நுழைவு தேர்வுகளைச் சந்தித்து இருப்பிர்கள். ஆனால் நிச்சியமாக நினைத்து கூட பார்த்திருக்கமாட்டீர்கள் . இலக்கை அடைவதற்கு அடிப்படை தகுதிகளை வளர்த்துக் கொள்வது எப்படி? திட்டமிடுவது எப்படி? முன்னேறுவது எப்படி? என்ற உங்கள் கேள்விகளுக்கெல்லாம் யாரோ எழுதி வைத்ததை மனப்பாடம் செய்வது ஒப்புவிக்கும் தேர்வு இல்லை இது.
இந்த தேர்வுக்கு நீங்கள் எதையும் படமாக படிக்க தேவையில்லை. படித்து பயிற்சி செய்த பிறகே தேர்வு எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. எல்லாவற்றிக்கும் மேலாக இந்த தேர்வில் நீங்கள் தோல்வி என்பதையே அடையப் போவதில்லை.
ஏனென்றால் இது உங்களுக்காக நீங்கள் நடத்தி கொள்ள வேண்டிய தேர்வு. இதில் எப்போதும் உங்களுக்கு நூறுக்கு நூறு தான். நீங்கள் உங்கள் ஆற்றலையும் இயலாமையும் தெள்ள தெளிவாக பிரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்களுக்குக் கை கொடுக்கவும், உங்களைத் தொழிலதிபராகவும்,செல்வந்தராகவும் மாற்றவும் வலிமை படைப்பது இந்தப் புத்தகம்