

Avail Free Shipping if your Purchase is above Rs. 1000
உன்னை அறிந்தால் (தமிழ் புத்தகம்)
ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருந்த தேவையில்லை. உங்களை உங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்கிற நேரத்தை எளிதில் நீங்கள் அடைவதற்கு இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிகள் ஏராளம். சொல்வதுதான் எல்லாருக்கும் எளிதாயிற்ரே சொல்லிய வண்ணம் செயல் என்பதுதானே கடினமே என்பீர்கள். உங்களை சொல்லல வைப்போம். அதற்குரிய வழிகளைச் சாறு பிழிவது போல் பிழிந்து இங்கே கொடுத்துஇருக்கிறோம். உங்கள் வேலை இந்த நடைமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டியதுதான்.
நீங்கள் ஓத்துழைத்தல் நிச்சியமாக மாற்றங்களை காண்பிர்கள் . செய்து பார்த்தேன் எந்தவித மாற்றமும் தேவையில்லையே என்று நீங்கள் சொன்னால் இரண்டு விஷியங்கள் அதில் உண்மையாக நடந்து இருக்கலாம்.
அவை
நங்கள் சொன்னதை நீங்கள் செய்து பார்க்கவே இல்லை
அல்லது நீங்கள் உண்மையை சொல்லவில்லை