JETTY BRA
சிறகுகள் முளைக்கும் வயதில்.... Siragugal Mulaikkum Vayadhil... (Tamil Books)
சிறகுகள் முளைக்கும் வயதில்.... Siragugal Mulaikkum Vayadhil... (Tamil Books)
Regular price
Rs. 150.00
Regular price
Sale price
Rs. 150.00
Unit price
per
Tax included.
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
சிறகுகள் முளைக்கும் வயதில்...(Tamil Books)
எடை: 235 கிராம்
நீளம் : 215மி.மீ
அகலம்: 140மி.மீ
விலை: ரூ.150
பக்கங்கள்: 192
அட்டை : சாதா அட்டை
ஆசிரியர்:ஜி..ஆர் .சுரேந்தர்நாத்
சிறகுகள் முளைக்கும் வயதில் தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் நந்தகுமார். நந்தகுமாரின் முன்னாள் காதலியை தேடி’ கண்டுபிடிக்கும் முயற்சியில் கௌதம் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களை சித்தரிக்கும் ‘தேடாதே’ குறுநாவல் . இளைஞர்களின் வாழ்கையில் இளம்பெண்கள் நுழையும்போது ஏற்படும் விளைவுகளை விவரிக்கும் ‘சிறகுகள்’ முளைக்கும் வயதில்’ உள்ளிட்ட நான்கு குறுநாவல்களின் தொகுப்பு.

