

Avail Free Shipping if your Purchase is above Rs. 1000
முனைவர் சு சைலேந்திரபாபு இ.க.பா
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றவர். 1987 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 5 மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2 சரகங்களில் காவல்துறை துணை தலைவராகவும், வடநாட்டில் காவல் துறை தலைவராகவும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோவை மாநகர ஆணையராக கடலோர பாதுகாப்பு காவல் துறை இயக்குனராக சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனராகவும் சிறைத் துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார் மனைவி சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் கடமை உணர்வு குடியரசுத்தலைவர் பதக்கமும் உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான பிரதம மந்திரி பதவிக்காக முதலமைச்சர் பதக்கம் சந்தன கடத்தல் வீரப்பன் அடைக்கப்பட்டுள்ளார் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பவர் பொழுதுபோக்குகள் 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 4500 கிலோ மீட்டர் தூரத்தை 32 நாட்கள் சைக்கிளில் பயணித்த சைலேந்திரபாபு டாட் காம் என்ற இணைய தளத்தில் தொடர்பு கொள்ளலாம்