மண்ட பத்தரம் Manda Badhiram(Tamil books)

  மண்ட பத்தரம் Manda Badhiram(Tamil books)

  Regular price Rs. 77.00
  Unit price  per 
  Tax included. Shipping calculated at checkout.

  நீயா? நானா? கோபிநாத்தின் மண்டபத்ரம்

  எடை:115 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ பக்கங்கள்:88 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.66 SKU:978-93-83067-32-9 ஆசிரியர்: கோபிநாத்

   

   2004 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துனராக அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டு நாட்டில் நடந்த சர்வதேச செய்தியாளர்கள் கலந்தாய்வில் பங்கேற்க ஊடகங்களில் அவருடைய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவின் முன்னணி செய்தி வார இதழான இந்தியா டுடே வழங்கிய 2006ம் ஆண்டிற்கான இந்தியாவின் இளம் சாதனையாளர் விருது பெற்றவர் 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் நடைபெற்ற சர்வதேச சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டவர் 2007ம் ஆண்டு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆனந்த விகடன் வார இதழில் தேர்வு செய்யப்பட்டவர் 2008 ஆம் ஆண்டு ஜூனில் அமைப்பால் வழங்கப்பட்ட சிறந்த இந்தியர் விருது பெற்றவர் 2008 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சிறந்த பத்து நபர்களில் ஒருவராக சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஆனந்த விகடன் வார இதழில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் புத்தகம் 2007ம் ஆண்டு வெளிவந்தது