நடிகர்களைப் பற்றி புரிந்துகொள்ள நாம் நடிகர்களாக வேண்டியதில்லை
அரசியல்வாதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள நாம் அரசியல்வாதிகளாக வேண்டியதில்லை.
ஆனால் அப்பாக்களைப் பற்றி தெரிந்துகொள்ள நாம் அப்பாவாக வேண்டியிருக்கிறது
அப்பா சிறுகதையிலிருந்து
ஐ லவ் யு என்றெலாம் கூறிக்கோளாமலே எங்களுக்கு புரிந்துவிட்டது.
பூக்கள் வாய்விட்டா தங்கள் வாசனையை சொல்லி கொள்கின்றன.
காதல் காலம் சிறுகதைலிருந்து
ஆற்றில் குதித்து கரைக்கு சென்று பூப்பறிக்காமலேயே
பையன்கள் வளர்க்கின்றனர். மார்கழிமாதத்தில் தெருவடைத்து கோலம்
போடாமலேயே பெண்கள் வளர்க்கின்றனர்.
கொடிது........ கொடிது .............. கதையிலிருந்து
கனவுக்கென்று பிரேதேகமாக ஒரு தெய்வம் இருந்தால், அதன் மூலம் சின்னம்மாவின்
முகம் போலத்தான் இருக்க கூடும்
தாய்மை சிறுகதையிலிருந்து....................