கல்பனா சாவ்லா
தமிழ் புத்தகம்
மண்ணிலிருந்து விண்ணுக்கு. கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை.
ஆண் பெண் அனைவரும் கல்பனா தெளிவு பிறக்கும் அவரைப்போலவே தடைகளை உடைக்கும் எண்ணம் பலரும் நோக்கங்களை எவ்வளவு உயர்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை உருவாகும் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் ஐந்து வருடம் ஆகிவிட்டது என்று ஒரு வருடம் அல்லது அவர்களை அளக்கும் அளவுகோல் இந்திய பெண்கள் என்றாலே உலகம் இளக்காரமாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தன் தவறை ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்கு சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா பெண் குழந்தைகளை படிக்க வேண்டிய சரித்திரம் அவருடையது கல்பனாவின் பெற்றோரிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கிறது நம் நாட்டில் இன்னும் எத்தனையோ கல்பனா சாவ்லா அதில் மறைந்து கிடக்கலாம் அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது அதற்கு அவர்களுக்கு இன்னும் வழிகாட்டும்