இவர்கள் வென்றது இப்படித்தான் (தமிழ் புத்தகம்)
எடை: 110 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்: 80
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.70
SKU:978-93-83067-06-0
ஆசிரியர்:டாக்டர்.எம்.லெனின்
மழலையர் பள்ளிக் குழந்தைகள் தொடக்கி மருத்துவம் பொறியியல் வரையிலான எல்லாவற்றிற்கும் வழி காட்டிகள் கிடைக்கின்றன. இதற்கு முன் கேற்கப்பட்ட கேள்விகள் இவைதான். இதற்கான விடைகளை தெரித்து வைத்துக்கொண்டால் இனிமேல் வருவதை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டுஇருக்கிறார்கள்.
வாழ்க்கையின் வெற்றி பெற இதை போன்ற துணைவர்கள் கிடைகின்றனவா? படிக்கும் போதே பல சாதனைகள் புரிந்தவர்கூட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றிகள் அடையமுடியாமல் தவிக்கின்றன.
ஆனால் நீங்கள் படிக்கவே இல்லை என்றாலும் கூட பணமே இல்லை என்றாலும் கூட ஏதாவது ஒரு முயற்சி தொடங்கலாம்.அது வணிகமாக இருக்கலாம் சேவையாக இருக்க இருக்கலாம் அதுவே உங்கள் உயர்விற்கு வலி வகுக்கலாம்.