

Avail Free Shipping if your Purchase is above Rs. 1000
எல்லாம் தரும் இதழியல் (தமிழ் புத்தகம்)
தொழில் ரகசியம் என்ற பெயரில் யாருக்கும் தொழில் தெரிந்து விட கூடாது என்று காக்கப்படும் விசயங்களில் இதழியல் பணியும் ஒன்று
உங்களுக்கு இதழியல் துறையின் இந்த கணம் வரை எதுவுமே தெரியாமல் இருத்துஇருக்கலாம். பரவாயில்லை. எவ்வளவோ காலம் முட்டி மோதி முன்னுக்கு வர முடியாமல் தவித்து கொண்டு இருக்குபவர்களாகவும் நீங்கள் இருக்கலாம். அதனாலும் பரவாயில்லை.
ஆக நீங்கள் யாராக இருந்தாலும் இதழியலில் உங்களுக்குவிருப்பம் இருந்து உங்கள் வாழ்கை முறையாக அமைத்துக்கொள்ள உங்களுக்கு மிக சிறந்த வழிகாட்டியாக அமையும். இந்த கணக்கில் இருக்கிற அல்லது இல்லாமல் இருக்கிற திறமைகளை இதைப் படித்தும் உங்களுக்கு பயன்படக்கூடிய விதத்தில் உருவாக்கி மெருகு ஏற்றி கொடுக்கும் உதவியாளராக இது செயல்படும்.
சவால் விட்டு சொலிகிறோம். இந்த புத்தகத்திற்காக நீங்கள் செலவழித்த காசைக் கணக்கு வைத்து கொள்ளுங்கள். அதைப் போல் எத்தனை மடங்கு உங்களலால் பலனை அறுவடை செய்ய முடிகிறது என்பதையும் உங்களுக்கு தெரிவியுங்கள்.
அப்போது நீங்கள் ஒரு தகவலை உலகம் முழுவதிற்கும் சொல்லுவீர்கள்................
அனைவரும் இதை வாங்குங்கள் படியுங்கள் ஏன்னெனில் உங்களை உயர்த்துவதற்காவே உருவாக்கப்பட்டது இந்த புத்தகம் என்று................................