பொன்னியின் செல்வன் (தமிழ் புத்தகம்) ஐந்து பாகங்கள் Ponniyin Selvan Tamil Book 5 Volume

Regular price Rs. 1,000.00
Unit price  per 
Tax included. Shipping calculated at checkout.

பொன்னியின் செல்வன் (தமிழ் புத்தகம்)  ஐந்து பாகங்கள்

5 பாகங்கள்(மலிவுப் பதிப்பு)

எடை: 1950 கிராம்
நீளம்:215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்: 2032
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.550
SKU:978-93-82578-38-3
ஆசிரியர்: கல்கி

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி காலத்தைக் கடந்து நிற்கும் படைப்புகளாக மிகச் சிலருடைய வையே இருக்கின்றன. கல்கியின் எழுத்துகளை அந்த வரிசையில் முதல் இடத்தில் வைத்துப் போற்றலாம். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தைவைகளைச் சுற்றித் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்க விட்டு, அந்தக் கற்பனையை அப்படியே எழுத்தில் வடித்திருக்கும் கல்கி அவர்களின் இந்தப் காப்பியம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை இதைப் படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள். படித்தவர்களை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம் இது. எத்தனை முறை படித்தாலும் புதிதாக அப்பொழுதுதான் படிப்பதைப் போன்ற உணர்வைத் தரும் புத்தகமும் அப்பொழுதுதான் படிப்பதைப் போன்ற உணர்வைத் தரும் புத்தகமும் கூட.ஒரு சிறு வட்டத்திற்குள் கல்கியின் படைப்புகள் அடைந்து கிடைக்கக் கூடாது. அது எல்லோருக்கும் போய் சேர வேண்டும். பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்ட அவருடைய குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றி.