கமலஹாசனும் காளிமுத்துவும் (Tamil Books)

கமலஹாசனும் காளிமுத்துவும் (Tamil Books)

Regular price Rs. 111.00
Unit price  per 
Tax included. Shipping calculated at checkout.

கமலஹாசனும் காளிமுத்துவும் (Tamil Books)

எடை: 205 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்: 224
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.111
SKU:978-93-82577-53-9
ஆசிரியர்:ஜி.ஆர் .சுரேந்தர்நாத்

கமலஹாசனும் காளிமுத்துவும் காலம் கலைத்து வீசிய கனவுகளே வாழ்க்கை. கனவுகள் கைநழுவும் நேரமும், அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலுமே நமது வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த சுவாரஸ்யத்தில் சிலவற்றையே கதைகளாக்கியுள்ளார் ஆசிரியர் , ஜீ.ஆர்.சுரேந்தர்நாத் இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள், தங்கள் கனவுகள் பொய்ப்பட்ட தருணங்களை நம் சக மனிதர்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளே ஆகும். இளமையின் கொண்டாட்டம், முதுமையின் தனிமை, காதலின் தவிப்பு, தாய்மையின் பரிவு.. என்று பலவற்றையும் இக்கதைகளில் காணலாம்.