A pack contains 300 grams (2x150gram)
METHOD OF PREPARATION
1) Boil enough water in a wide bowl and add salt to the size.
2) Stop the stove when the water is boiling well.
3) Put the entire rice flour to cover the entire water.
4) Prepare a delicious rice recipe after 2 minutes.
Ingredients : Rice and Salt only
செய்முறை விளக்கம்
1) ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க
வைத்து அளவுடன் உப்பு சேர்க்கவும்.
2) தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அடுப்பை நிறுத்தவும்
3) தண்ணீரில் முழுவதும் மூழ்குமாறு அரிசி இடியாப்பம் அனைத்தையும் முழுவதுமாக போட்டு மூடி வைக்கவும் .
4) இரண்டு நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டியவுடன் சுவையான அரிசி இடியாப்பம் தயார் .
முக்கிய குறிப்பு
2 நிமிடத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டாம் வைத்திருந்தால் குழைந்து விடும் .
----------------------------------------------------------